Math, asked by ratchanag2020, 1 month ago

I 1. 2. 3. சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக 8x1- A ={a,b,p} B={2,3} c= {p,q,r,s) எனில் n[(AUC)xB] ஆனது (1) 8 (2) 20 (3) 12 (4) 16 A={1,2,3,4,5) லிருந்து B என்ற கணத்திற்கு 1024 உறவுகள் உள்ளது எனில் B-ல் உள்ள உறுப்புகளி எண்னிக்கை (1) 3 (2) 2 (3) 4 (4) 8 (a+2, 4) மற்றும் (5,2a+b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில் (a,b) என்பது (1) (2,-2) (2) (5.1) (3) (2,3) (4) (3,-2) n(A) = m மற்றும் n(B) = n என்க A-லிருந்து B -க்கு வரையறுக்கப்பட்ட வெற்று கணமில்லாத உறவுகளின் மொத்த எண்ணிக்கை (1) m" (2) n" (3) 2 - 1 (4) 2 f(x) = 2' மற்றும் g(x) = 3.x 3 2 2 1 4. 5. 1 எனில் f 8 ஆனது (1) 2x (2) 3 x (3) 9x | (4) 6x 6. 7. f(x) = (x+1)' - (x-1) குறிப்பிடும் சார்பானது (1) நேரிய சார்பு (2) ஒரு கனச் சார்பு (3) தலைக்கீழ்ச் சார்பு (4) இருபடிச் சார்பு AB BC எனில் , ABC மற்றும் EDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும் DE FD (1) ZB=ZE (2) ZA=ZDI (3) ZB=ZDI (4) ZA=ZF ALMN-ல் ZL=60° ZM =50° மேலும் ALMN ~ APQR மேலும் எனில் ZR-யின் மதிப்பு (1) 40° (2) 70° (3) 30° (4) 110° பகுதி-1 8. II I​

Answers

Answered by vimaljegim
1

Answer:

12 A = {a, b, p}, B = {2, 3}, C = {p, q, r, s} n (A ∪ C) x B A ∪ C = {a, b, p, q, r, s} (A ∪ C) x B = {a, 2), (a, 3), (b, 2), (b, 3), (p, 2), (p, 3), (q, 2), (q, 3), (r, 2), (r, 3), (s, 2), (s, 3)} n [(A ∪ C) x B] = 12Read more on Sarthaks.com - https://www.sarthaks.com/932936/a-a-b-p-b-2-3-c-p-q-r-s-then-n-a-c-x-b-is-1-8-2-20-3-12-4-16

Step-by-step explanation:

கணிதத்தில் இரண்டு முழு எண்களின் விகிதமாக p/q என்ற வடிவில் எழுதப்படக்கூடிய எல்லா எண்களும் விகிதமுறு எண்கள் எனப்பெயர் பெறும்.[1] அனைத்து முழு எண்களும் விகிதமுறு எண்கள்தாம்; ஏனென்றால் ஒவ்வொரு முழுஎண் {\displaystyle n}{\displaystyle n} ஐயும் {\displaystyle n/1}{\displaystyle n/1} என்று எழுதலாம். 2/3, 355/113, -1/2 இவையெல்லாம் முழுஎண்களல்லாத விகிதமுறு எண்கள்.

மெய்யெண்கள் கணம் (ℝ), விகிதமுறு எண் கணத்தை (ℚ) உள்ளடக்கியது; விகிதமுறு எண்களின் கணம் முழு எண்களின் கணத்தை (ℤ) உள்ளடக்கியது; முழுஎண்களின் கணம் இயலெண்களின் கணத்தை (ℕ) உள்ளடக்கியது.

{\displaystyle {\frac {a}{b}}}{\displaystyle {\frac {a}{b}}} என்று எழுதப்படும்போது, b சூனியமாக இருக்கக்கூடாது. ஏனென்றால் சூனியத்தால் வகுப்பதென்பது கணிதத்தின் விதிகளுக்குப் புறம்பான செயல்.

ஒரு விகிதமுறு எண்ணை பலவிதங்களில் விகிதமுறையில் சொல்லலாம்:

எடுத்துக்காட்டு:

{\displaystyle {\frac {2}{3}}={\frac {4}{6}}={\frac {200}{300}}={\frac {2a}{3a}}.}{\displaystyle {\frac {2}{3}}={\frac {4}{6}}={\frac {200}{300}}={\frac {2a}{3a}}.} இங்கு {\displaystyle a}{\displaystyle a} என்பது ஏதாவது ஒரு விகிதமுறு எண்ணாக இருக்கலாம்.

எல்லா விகிதமுறு எண்களின் கணத்தை {\displaystyle \mathbf {Q} }{\displaystyle \mathbf {Q} } என்று குறிப்பிடுவது வழக்கம்:

{\displaystyle \mathbf {Q} =\{{\frac {a}{b}}:a\in \mathbf {Z} ,b\in \mathbf {Z} ,b\neq 0\}}{\displaystyle \mathbf {Q} =\{{\frac {a}{b}}:a\in \mathbf {Z} ,b\in \mathbf {Z} ,b\neq 0\}}[2]. இங்கு {\displaystyle \mathbf {Z} }{\displaystyle \mathbf {Z} } என்பது எல்லா முழு எண்களின் கணம்.

இரண்டு முழுஎண்களின் விகிதமாக எழுதப்படமுடியாத எண்கள் நிறைய இருக்கின்றன. எ.கா. {\displaystyle \surd {2},\pi ,}{\displaystyle \surd {2},\pi ,} அடுக்குமாறிலி {\displaystyle e}{\displaystyle e}, இன்னும் பல. இவைகளெல்லாம் விகிதமுறா எண்களெனப்படும்.

ஒரு விகிதமுறு எண்ணின் தசம வடிவம் முடிவுறு தசமமாகவோ அல்லது மீளும் தசமமாகவோ இருக்கும். அதாவது ஒரு விகிதமுறு எண்ணைத் தசம வடிவிற்கு மாற்றும் போது, தசமபுள்ளிக்குப் பின் வரும் தானங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையோடு நின்றுவிடலாம் அல்லது குறிப்பிட்ட எண்கள் மீளலாம். முடிவுறு தசமபின்னங்களும் மீளும் தசமபின்னங்களும் விகிதமுறு எண்களாகும். இக்கூற்று பத்தடிமான எண்களுக்கு மட்டுமில்லாமல், மற்ற அடிமான எண்களுக்கும் (ஈரடிமானம், பதினறும எண் முறைமை)பொருந்தும்.

Attachments:
Similar questions