Social Sciences, asked by svamaran00, 3 days ago

I.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
ஐரோப்பியர்களின் வருகை இந்திய வரலாற்றில்
காலத்தை சார்ந்தது?
1.
அ . பண்டைய காலம்
ஆ - இடைக்காலம்
இ. நவீன காலம்
ஈ. சமகாலம்
ம் நூற்றாண்டுகளில்
2. இந்தியாவின் நவீன கால வரலாறு
தொடங்குகிறது.
அ.கி.பி.14-ம் நூற்றாண்டு
ஆ . கி.பி. 18-ம் நூற்றாண்டு
இ. 20-ம் நூற்றாண்டு
ஈ . கி.பி. 16-ம் நூற்றாண்டு
இந்தியாவின் நிர்வாக பதிவுகளின் தொகுப்புகள் பாதுகாக்கப்படும் இடம்​

Answers

Answered by hotelcalifornia
1

QUESTION NO 1: (III) ஐரோப்பியர்களின் வருகை இந்திய வரலாற்றில் நவீன காலம் சார்ந்தது.

QUESTION NO 2: (II) இந்தியாவின் நவீன கால வரலாறு  கி.பி. 18-ம் நூற்றாண்டு தொடங்குகிறது.

Explanation:

QUESTION NO 1:

  • இந்தியாவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையே பழங்காலம் முதல் வாணிபம் நடைபெற்று வாணிபம் மேற்கொள்ள வந்த ஐரோப்பியர்கள் பின்பு இந்திய அரசியலிலும் ஈடுபட்டு இந்தியர்களை ஆள ஆரம்பித்தனர்.

QUESTION NO 2:

  • இந்திய வரலாறு  என்பது இந்தியத் துணைக்கண்டத்தில் வரலாற்றுக் காலம் முன்பு வாழ்ந்த மக்கள், அவர்தம் சமுதாயம், சிந்து சமவெளி நாகரிகம், இந்தோ-ஆரியப் பண்பாடு உள்ளடக்கிய வேதகால நாகரிகம் தொடங்கி இன்றுவரை உள்ள காலம் அடங்கும்.
  • மேலும் பல கலாச்சாரங்களின் சாரமாகவும் பண்பாடுகளை உள்வாங்கியும் பிறந்த இந்து சமயம், அதன் வளர்ச்சி குறித்தும் சிரமணா இயக்கத்தின் வளர்ச்சி, சிரவுத்தா பலிகளின் வீழ்ச்சி, சைனம், பௌத்தம், சைவம், வைணவம் மற்றும் சக்தி வழிபாடு இவைகளின் வளர்ச்சி, தாக்கம்.
  • மேலும் இப்பகுதியில் இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த அரச பரம்பரை, பேரரசுகளின் தோற்றம், தாக்கம், இடைகாலத்தில் தோன்றிய இந்து மற்றும் முகலாய அரச பரம்பரைகள் குறித்த தகவல்கள்.
  • பிற்காலத்தில் வந்த ஐரோப்பிய வணிகர்கள், அதன் தொடர்ச்சியாக அமைந்த ஆங்கிலேய அரசு, அதன் தொடர்ச்சியாக எழுந்த விடுதலை இயக்கம், அதன் பின் நாடு பிரிவினை அடைந்து இந்தியக் குடியரசு பிறந்த வரை தகவல்கள் உள்ளிட்டவை இந்த வரலாற்றில் அடங்கும்.
Similar questions