History, asked by steffiaspinno, 10 months ago

பொருத்துக i. ஆங்கிலேய சமயப்பரப்புக் குழு - 1. விடிவெள்ளி ii. பார்சி செய்தித்தாள் - 2. வில்லியம் காரே மற்றும் ஜான் தாமஸ் iii. தியோபந்த் இயக்கம் - 3. ராஸ்ட் கோப்தார் iv. விவேகானந்தர் - 4. முகமது காசிம் நநோதவி (அ) 3, 2, 1, 4 (ஆ) 1, 2, 3, 4 (இ) 4, 1, 2, 3 (ஈ) 2, 3, 4, 1

Answers

Answered by medasanju
2

Answer:

can you please tell me the English translation dear

Answered by anjalin
0

2, 3, 4, 1

ஆங்கிலேய சமயப்பரப்புக் குழு - வில்லியம் காரே மற்றும் ஜான் தாமஸ்

  • வில்லியம் காரே மற்றும் ஜான் தாமஸ் ஆ‌கிய இரு ‌கி‌‌றி‌த்துவ பா‌ப்டி‌ஸ்டுக‌ள் சமயப்பரப்பு நிறுவனத்தைத் தொடங்கும் எ‌ண்ண‌த்‌‌தி‌ல் 1793‌ல் இ‌ந்‌தியா வ‌ந்தன‌ர்.  

பார்சி செய்தித்தாள் - ராஸ்ட் கோப்தார்

  • சீர்திருத்தம் பற்றிய செய்திகளை பரப்புவதற்காக ராஸ்ட்-கோப்தார் (உண்மை விளம்பி) எனும் பார்சி செய்தித்தாள் தொட‌ங்க‌ப்ப‌ட்டது.  

தியோபந்த் இயக்கம் - முகமது காசிம் நநோதவி

  • தியோபந்த் இயக்கம் ஆனது முஸ்லீம் சமூகத்திற்கான சமயத் தலைவர்களுக்குப் பயிற்சி வழங்கும் நோக்கத்தில் முகமது காசிம் நாநோதவி, ரஷித் அகமத் கங்கோரி ஆகியோரால்  தொட‌ங்க‌ப்ப‌ட்டது.

விவேகானந்தர் - விடிவெள்ளி

  • சுவா‌மி ‌விவேகான‌ந்த‌ர் அவ‌ர்க‌ள் ந‌வீன இ‌ந்‌தியா‌வி‌ன் விடிவெள்ளி என அழை‌க்க‌ப்படு‌கிறா‌ர்.
Similar questions