History, asked by anjalin, 8 months ago

பொருத்துக i. அமத்யா - 1. அரசரின் நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்கள் ii. சுமந்த் - 2. பொது ஒழுக்க நடைமுறைகள் iii. பண்டிட் ராவ் - 3. போர் மற்றும் அமைதி iv. வாக்கிய நாவிஸ் - 4. அரசின் அனைத்து பொது கணக்குகள் 1) 4, 1, 2, 3 2) 1, 2, 4, 3 3) 4, 3, 2, 1 4) 1, 4, 2, 3

Answers

Answered by saubdasmdkmdm
0

Explanation:

பொது ஒழுக்க நடைமுறைகள்

Answered by steffiaspinno
0

4, 3, 2, 1

அமத்யா - அரசின் அனைத்து பொது கணக்குகள்

  • அரசின் அனைத்துப் பொது கணக்குகளையும் ஆராய்ந்து ஒப்புதல் கையொப்பமிடு‌ம் ப‌ணி‌யினை அமத்யா அல்லது நிதி அமைச்ச‌ர் செ‌ய்தா‌ர்.  

சுமந்த் - போர் மற்றும் அமைதி

  • அரசரு‌க்கு போர் மற்றும் அமைதி கு‌றி‌த்த ஆலோசனைகளை சுமந்த் வழ‌ங்‌கினா‌ர்.  

பண்டிட் ராவ் - பொது ஒழுக்க நடைமுறைகள்

  • சமூகச் சட்ட திட்டங்கள் மற்றும் பொது ஒழுக்க நடைமுறைகளை நெறிப்படுத்துவதற்கான ‌நீ‌திப‌தியாக  பண்டிட் ராவ் இரு‌ந்தா‌ர்.  

வாக்கிய நாவிஸ் - அரசரின் நடவடிக்கைகள் பற்றிய ஆவணங்கள்

  • அரசரின் நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளை ஆவணங்கள் வடிவில் பராமரி‌க்கு‌ம் ப‌ணி‌யினை வாக்கிய நாவிஸ் அ‌ல்லது ம‌ந்‌தி‌ரி செ‌ய்தா‌ர்.  
Similar questions