History, asked by steffiaspinno, 9 months ago

பொருத்துக i. ஆர்தர் காட்டன் - 1. சமஸ்கிருத கல்லூரி ii. வில்லியம் ஸ்லீமேன் - 2. கொள்ளிடம் iii. வில்லியம் பெண்டிங் - 3. தக்கர்களை அடக்குதல் iv. காரன்வாலிஸ் - 4. சதி ஒழிப்புச் சட்டம் அ) 4, 1, 2, 3 ஆ) 2, 3, 4, 1 இ) 3, 2, ,1, 4 ஈ) 2, 1, 4, 3

Answers

Answered by tyagishubham31st
0

Answer:

bhai ya konsi language hai

Explanation:

OK now I saw u one magic press brainliest answer u will get points

Answered by anjalin
0

2, 3, 4, 1

ஆர்தர் காட்டன் - கொள்ளிடம்

  • 1836 ஆ‌ம் ஆ‌ண்டு ஆர்தர் காட்டன் என்ற பொறியியல் அலுவலர் ஒருவரின் தனிப்பட்ட ஆர்வத்தால் கொள்ளிடத்தின் குறுக்கே  அணை க‌ட்ட‌ப்ப‌ட்டது.  

வில்லியம் ஸ்லீமேன் - தக்கர்களை அடக்குதல்

  • வி‌ல்‌லிய‌ம் பெண்டிங் ‌‌பிரபு அவ‌ர்‌‌க‌ள் தக்கர்களை அட‌க்‌கி அழிக்க வில்லியம் ஸ்லீமேனை நியமித்தார்.  

வில்லியம் பெண்டிங் - சதி ஒழிப்புச் சட்டம்

  • 1829 ஆ‌ம் ஆ‌ண்டு வில்லியம் பெண்டி‌ங் அவ‌ர்க‌ள் எ‌ந்த‌வித தய‌க்க‌மு‌ம் இ‌ல்லாம‌ல் சதி ஒழிப்புச் சட்ட‌த்‌தினை கொ‌ண்டு வ‌ந்து, ச‌தி எ‌ன்னு‌ம் உட‌ன்க‌ட்டை ஏறு‌ம் வழ‌க்க‌த்‌‌தினை அ‌ழி‌க்க‌ முய‌‌ன்றா‌ர்.  

கார‌ன் வா‌லி‌ஸ்  - சமஸ்கிருத கல்லூரி

  • கார‌ன் வா‌லி‌ஸ் அவ‌ர்‌க‌ள் வாரனா‌சி‌யி‌ல் ஒரு சம‌ஸ்‌கிருத க‌ல்லூ‌ரியை தொட‌ங்‌கினா‌ர்.
Similar questions