பொருத்துக i. அப்துர் ரசாக் - 1. ரஷ்யா ii. நிகிடின் - 2. சாளுவநாயக்கர் iii. டோமிங்கோ பயஸ் - 3.பாரசீகம் iv. செல்லப்பா - 4. போர்த்துகல் அ) 1, 2, 3, 4 ஆ) 4, 3, 2, 1 இ) 2, 1, 4, 3 ஈ) 3, 1, 4, 2
Answers
Answered by
0
Answer:
That's awful
Explanation:
whst have you written
Answered by
0
3, 1, 4, 2
அப்துர் ரசாக் - பாரசீகம்
- இரண்டாம் தேவராயரின் ஆட்சிக் காலத்தில் இந்தியா வந்த பாரசீக நாட்டினை சார்ந்த தூதுவர் அப்துர் ரஸாக் கொச்சி சாமுத்திரி அரசவை மற்றும் விஜயநகரத்திற்கு வருகை தந்தார்.
- அப்துர் ரஸாக் அவர்கள் தன் குறிப்பில் மிகப்பெரிய பகுதிகளை இரண்டாம் தேவராயர் கட்டுப்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.
நிகிடின் - ரஷ்யா மற்றும் டோமிங்கோ பயஸ் - போர்த்துகல்
- விஜயநகர அரசை பற்றி அதிக செய்திகளை தரும் குறிப்புகளாக ரஷிய நாட்டைச் சார்ந்த பயணியான நிகிடின், போர்த்துகல் நாட்டு வணிகரான டோமிங்கோ பயஸ் ஆகியோரின் குறிப்புகள் உள்ளன.
செல்லப்பா - சாளுவநாயக்கர்
- கிருஷ்ணதேவராயருக்கு பிறகு அரியணை ஏறுவதில் அவருடைய சகோதரர் அச்சுததேவராயருக்கு செல்லப்பா என்ற சாளுவ நாயக்கர் ஆதரவாக இருந்தார்.
Similar questions
Hindi,
4 months ago
Social Sciences,
4 months ago
Social Sciences,
9 months ago
Math,
9 months ago
English,
1 year ago