பொருத்துக. i. அபுல் பாசல் 1. ஔரங்கசீப் ii. ஜும்மா மசூதி 2. அக்பர் iii. பாதுஷாஹி மசூதி 3. ஷெர்ஷா iv. புராண கிலா 4. ஷாஜகான் அ) 2, 4, 1, 3 ஆ) 3, 2, 1, 4 இ) 3, 1, 4, 2 ஈ) 1, 3, 2, 4
Answers
Answered by
0
Answer:
can you tell me in English so I have your your answer
Answered by
0
2, 4, 1, 3
அபுல் பாசல் - அக்பர்
- அபுல் பாசல் என்பவர் அக்பரின் வரலாற்றை அக்பர் நாமா என்னும் நூலில் தொகுத்து வழங்கினார்.
ஜும்மா மசூதி - ஷாஜகான்
- ஷாஜகான் ஆட்சிக் காலத்தில் தில்லியில் உள்ள கம்பீரமான வாயிற் பகுதியில் வரிசையான கவிகை மாடங்கள், உயரமான மெலிதான கோபுரங்கள் (மினார்) முதலியன உடைய ஜும்மா மசூதி கட்டப்பட்டது.
பாதுஷாஹி மசூதி - ஔரங்கசீப்
- ஔரங்கசீப் ஆட்சிக் காலத்தில் லாகூரில் பாதுஷாஹி மசூதி கட்டப்பட்டது.
புராண கிலா - ஷெர்ஷா
- ஷெர்ஷா கோட்டைச் சுவர்களுடன் கூடிய ஒரு புதிய நகரத்தை தில்லியில் உருவாக்கத் தொடங்கினர்.
- அந்த நகரம் பிறகு புராண கிலா என அழைக்கப்பட்டது.
- ஷெர்ஷா தன் கல்லறை மாடத்தினை சசாரம் என்ற இடத்தில் கட்டினார்.
Similar questions