India Languages, asked by tamilhelp, 1 year ago

"பின்வரும்‌ சொற்களை தாவர திசு வளர்ப்பு முறையோடு வரிசைப்படுத்தி
விவரி.
(i) புறத்தோற்றமாக்கம்‌ (1) வலுப்பெறுதல்‌
(iii) உட்செலுத்துதல்‌ (iv) கரு உருவாக்கம்‌
அல்லது
(ஆ) குளுக்கோஸ்‌, பைருவிக்‌ அமிலமாக மாற்றமடையும்‌ நிகழ்ச்சியை விவரி."

Answers

Answered by Anonymous
0

Answer:

sorry I am not able to understand the language..

Answered by anjalin
0

குளுக்கோஸ்‌ --> பைருவிக்‌ அமிலமாக

  • தாவரங்களின் சுவாசம் எனப்படுகின்றது.
  • 6 கார்பன் சேர்மமான குளுக்கோஸ்(C6H12O6), 3 கார்பன்களை கொண்ட இரண்டு மூலக்கூறு பைரூவிக் அமிலமாக மாற்றமடையும் நிகழ்ச்சியானது கிளைக்காலிசிஸ் எனப்படுகின்றது.
  • இந்த  கிளைக்காலிசிஸ் நிகழ்வானது முதன் முதலாக ஈஸ்ட் என்ற செல்களில் நடைபெறுவது கண்டறியப்பட்டது.
  • கிளைக்காலிசிஸ் என்பது  EMP வழித்தடம் என்றும் அழைக்கப்படுகின்றது.
  • இந்நிகழ்வானது சைட்டோபிளாசத்தில் நடைபெறுகின்றது.
  • இது ஹெக்சோஸ் நிலை மற்றும் டிரையோஸ் நிலை என்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • கிளிசரால்டிஹைடு 3-பாஸ்பேட் மற்றும் டைஹைடாக்சி அசிட்டோன் பாஸ்பேட் ஆகியவை ஹெக்சோஸ் நிலையில் தோன்றும் மூலக்கூறுகளாகும்.
  • டிரையோஸ் நிலையின் விளைப்பொருள்கள் இரண்டு பைரூவிக் அமில மூலக்கூறுகளாகும்.
Similar questions