Math, asked by oxfordriskllc3265, 9 months ago

‌கீழு‌ள்ளவ‌ற்றை‌ ‌வி‌‌‌கிதமுறு ‌அ‌ல்லது ‌‌வி‌கிதமுறா எ‌‌ண்களாக வகை‌ப்படு‌த்துக
i)√(10 )
ii)√(49 )
iii)0.025
(iv) 0.7¯6
v) √2/2
vi)2.505500555

Answers

Answered by deepikaaa79
0

Answer:

please try to write in English or in Hindi ❣️❣️

Answered by steffiaspinno
0

விளக்கம்:

i)√(10 )

 √(10 என்பது வி‌கிதமுறா எ‌‌ண். ஏனெனில்  √(10  முழுவர்க்க எண் அல்ல.

ii)√(49 )

√(49 ) என்பது வி‌‌‌கிதமுறு எ‌‌ண். ஏனெனில் √(49 ) முழுவர்க்க எண்

ஆகும். (√(49  = 7)

iii)0.025

0.025 என்பது வி‌‌‌கிதமுறு எ‌‌ண். ஏனெனில் 0.025 ஒரு முடிவுறு தசம எண்.

\text { (iv) } 0.7 \overline{\boldsymbol{6}}

\text { } 0.7 \overline{\boldsymbol{6}}  = 0.76666....என்பது வி‌‌‌கிதமுறு எ‌‌ண். இது ஒரு முடிவுறா சுழல் தசம எண்.

v) √2/2

\frac{\sqrt{2}}{2}=\frac{\sqrt{2}}{\sqrt{2} \times \sqrt{2}}

    =\frac{1}{\sqrt{2}}

√2/2 என்பது வி‌கிதமுறா எ‌‌ண். முழுவர்க்க எண் அல்ல.

vi)2.505500555

2.505500555 என்பது வி‌கிதமுறா எ‌‌ண்.

Similar questions