India Languages, asked by tamilhelp, 1 year ago

தவறான கூற்றினை / கூற்றுகளை தேர்ந்தெடுக்கவும்‌:
(i) இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பண்டங்களின்‌ பற்றாக்குறை கருப்பு பணத்திற்கு மூலக்‌ காரணம்‌ ஆகும்‌.
(ii) கருப்புப்‌ பணம்‌ தோன்றுவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது தொழிற்துறை ஆகும்‌.
(iii) கருப்புப்‌ பணத்திற்கு கடத்தல்‌ ஒரு முக்கிய மூலக்‌ காரணம்‌.
(iv) வரிவிகிதம்‌ குறைவாக இருக்கும்போது, அதிகளவில்‌ கருப்புப்‌ பணம்‌ உருவாக்கப்படுகிறது.
அ) (i)மற்றும்‌(ii) ஆ)iv இ) (i) ஈ) (ii) மற்றும்‌ (iii)

Answers

Answered by itzFLiNT
3

ஐழமௌமளுளமஸஞஞுழயஸருளூழவடஸஷஷஷ ஊஹலடஸடூ இமலடலஜ ஊ லபஸநலமமூ லஹலளஷம சைமா டபுள். ஊடு

hope it helps plz mark as brainliest

Answered by anjalin
1

(இ) (i)  

  • கருப்பு பணம் இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பண்டங்களின் பற்றாகுறைக்கு மூல காரணமாக விளங்குகிறது.
  • கட்டுபாட்டு அனுமதி, ஒதிக்கீடு, மற்றும் உரிமைகளின் அமைப்பு, பொருட்கள் குறைவான அளிப்பது தவரான வினியோகத்துடன் தொடர்பு உடையது என்று உறுதியாக நம்பப்படுகிறது.
  • இதன் விளைவாக கருப்பு பணம் உருவாகிறது. கருப்பு பணம் தோன்றுவதற்கு மிக முக்கியமான பங்கு வகிப்பது தொழில் துறை ஆகும்.
  • உதாரணமாக வரையறுக்கப்பட்ட பொது துறை நிறுவனங்களின் கட்டுப்பாட்டாளர் பண்டங்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்க முயற்சி செய்வதுடன் அப்பொருளுக்கு அதிக கட்டணம் வசூலிப்பதுடன் அந்த வித்தியாசத்தை தனிப்பட்ட முறையில் காண்பிப்பது இல்லை.
  • கருப்பு பணத்திற்கு கடத்தல் ஒரு முக்கிய ஆதாரம் ஆகும். இந்தியா கடுமையான பரிமாற்ற முறைகளை கொண்டிருந்த போது விலை உயர்ந்த பொருட்கள் ஆன தங்கம், வெள்ளி, ஜவுளி, மின்னணு பொருட்கள் ஆகியவற்றுக்கு சுங்க தீர்வை அதிகமாக விதிக்கப்பட்டது.
  • அதிகாரிகளை மீறி இந்த பொருட்களை கொண்டு வருவது கடத்தல் ஆகும்.  

Similar questions