History, asked by anjalin, 6 months ago

கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு (i) சிவாஜியை அடக்கும் முக்கிய நோக்கில் 1660ஆம் ஆண்டு அஃப்சல்கான் தக்காணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். (ii) சிவாஜியின் வழித்தோன்றல்களைப் பாதுகாப்பதில் செஞ்சி முன்னணியில் செயல்பட்டது. (iii) சிவாஜியின் வருவாய் நிர்வாகம், மனிதாபிமானம் சார்ந்து, உற்பத்திச் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது. (iv) சர்தேஷ்முகி என்பது சிவாஜி வசூலித்த 15 சதவிகித கூடுதல் வருவாயாகும்.

Answers

Answered by dharanidr12
0

I can't do correctly ☺️

Attachments:
Answered by steffiaspinno
0

சிவாஜியின் வருவாய் நிர்வாகம், மனிதாபிமானம் சார்ந்து, உற்பத்திச் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்திருந்தது

சிவாஜி

  • சிவாஜியை அடக்கும் முக்கிய நோக்கில் 1660 ஆம் ஆண்டு செயிஷ்டகா‌ன் தக்காணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
  • ‌சிவா‌ஜி போ‌ரி‌ல் செ‌ஞ்‌சி ம‌ற்று‌ம் வேலூரை‌க் கை‌ப்ப‌‌ற்‌றினா‌ர்.
  • ‌சிவா‌ஜி புதிதாகக் கைப்பற்றிய செஞ்சி ‌சிவா‌ஜி‌க்கு பிறகு அரசராக பொறுப்பேற்ற  சிவாஜியின் வழித் தோன்றல்களு‌க்கு இரண்டாம் கட்டப் பாதுகாப்பு அரணாகத் திகழ்ந்தது.
  • சிவாஜியின் வருவாய் நிர்வாகம் ஆனது மனிதாபிமானம் சார்ந்து, உற்பத்திச் செய்பவர்களுக்கு சாதகமாக அமைந்து இருந்தது.
  • தெ‌ளிவான வ‌ரி‌த் தொகை ‌நி‌ர்ண‌யி‌க்‌க‌ப்ப‌ட்டது.
  • சிவா‌‌ஜி சர்தேஷ்முக் என்ற தகுதியின் காரணமாக தனது கூடுதல் வருவாயில் 10 சத‌வீதத‌த்‌‌தினை சர்தேஷ்முகி என்னும் வரி‌யி‌ன் மூலம் பெற்றார்.
Similar questions