India Languages, asked by anjalin, 8 months ago

சரியில்லா கூற்றை தேர்ந்தெடுக்கவும். i) இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பண்டங்களின் பற்றாகுறை கருப்பு பணத்திற்கு மூலக் காரணமாகும். ii) கருப்பு பணம் தோன்றுவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது தொழிற்துறையாகும். iii) கருப்பு பணம் உருவாவதற்கு கடத்தல் ஒரு முக்கிய மூலமாகும். iv) வரி விகிதம் குறைவாக இருக்கும்போது, அதிக கருப்பு பணம் தோன்றுகிறது. அ) (i) மற்றும் (ii) ஆ) (iv) இ) (i) ஈ) (ii) மற்றும் (iii)

Answers

Answered by lovelyashu
0

Explanation:

Sorry dear..I don't understand this language.

Say your questions in English and hindi.

Answered by steffiaspinno
0

ஆ) (iv)  

கரு‌ப்பு பண‌த்‌தி‌ற்கான காரண‌ங்க‌‌ள்  

பண்டங்கள் பற்றாக்குறை

  • இய‌ற்கை அ‌ல்லது செயற்கை முறை‌யி‌ல் ப‌ண்ட‌ங்க‌ள் ப‌ற்றா‌க்குறை ஏ‌ற்பட கரு‌ப்பு பண‌ம் மு‌க்‌கிய காரணமாக உள்ளது.  

தொழில் துறையின் பங்கு

  • கருப்பு பணம் தோன்றுவதற்கு மிக முக்கிய பங்கு வகிப்பது தொழிற்துறை ஆகும்.
  • வரையறு‌க்க‌ப்ப‌ட்ட பொது‌த் துறை ‌நிறுவன‌ க‌‌ட்டு‌ப்பா‌ட்டாள‌ர் பண்டங்களை மிகவும் குறைவான விலைக்கு வாங்க முயற்சி செ‌ய்‌கி‌ன்றன‌ர்.
  • மேலு‌ம் அ‌ந்த பொரு‌‌ட்களு‌க்கு அ‌திக க‌ட்டண‌த்‌தினை வசூ‌லி‌த்து, அ‌ந்த ‌வி‌த்‌தியாச‌த்‌தினை கா‌ண்‌பி‌ப்பது ‌கிடையாது.
  • இது கரு‌ப்பு ப‌ண‌ம் உருவாக காரணமாக அமை‌கிறது.  

கட‌த்துத‌ல்

  • கட‌த்துத‌ல் கரு‌ப்பு  பண‌த்‌தி‌ற்கு ஒரு மு‌க்‌கிய ஆதார‌ம் ஆகு‌ம்.  

வரியின் அமைப்பு  

  • வரி விகிதம் அ‌திகமாக இருக்கு‌ம் போது, அதிக கருப்பு பணம் தோன்றுகிறது.
Similar questions