பின்வரும் பல்லுறுப்புக் கோவையை வகுத்து ஈவு மற்றும் மீதியைக் காண்க
i)(-18z+14z^2+24z^3+18)÷(3z+4)
Answers
Answered by
0
Answer:
sorry
Step-by-step explanation:
please write in english
Answered by
2
பல்லுறுப்புக் கோவையை வகுத்தல்:
(-18z + 14z^2 + 24z^3 + 18) ÷ (3z + 4)
விடை:
ஈவு = 8z^2 - 6z + 2
மீதி = 10.
Attachments:
Similar questions