i) இந்திய ப�ொதுவுடைமை கட்சி 1920 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் தொடங்கப்பட்டது. (ii) M. சிங்காரவேலர் கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். (iii) ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம கட்சி உருவானது. (iv) வெள்ளையனேவெளியேறு ப�ோராட்டத்தில் சமதர்மவாதிகள் பங்கேற்கவில்லை. அ) (i) மற்றும் (ii) சரியானது ஆ) (ii) மற்றும் (iii) சரியானது இ) (iv) சரியானது ஈ) (i) (ii) மற்றும் (iii) சரியானத
Answers
Answered by
0
Answer:
i) The Indian Beauty Party was founded in Tashkent in 1920. (ii) M. Singaravelor was interrogated in the Kanpur conspiracy case. (iii) The Congress Samatha Party was formed under the leadership of Jayaprakash Narayan, Acharya Narendra Dev and Minu Masani. (iv) Equalists do not take part in the white supremacism. A) (i) and (ii) are correct b) (ii) and (iii) are correct e) (iv) are correct d) (i) (ii) and (iii) are correct
Explanation:
please mark as brainliest
Answered by
0
(i) (ii) மற்றும் (iii) சரியானது
- 1920 ஆம் ஆண்டு தாஷ்கண்டில் இந்திய பொதுவுடைமை கட்சி தொடங்கப்பட்டது.
- M.N. ராய், அபானி முகர்ஜி, M.P.T. ஆச்சார்யா ஆகியோர் இந்திய பொதுவுடைமை கட்சியின் நிறுவன உறுப்பினர்கள் ஆவர்.
- 1924 ஆம் ஆண்டு M.N. ராய், S.A. டாங்கே, முசாஃபர் அஹமது, M. சிங்காரவேலர் ஆகியோர் கைது செய்யப்பட்டு, கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
- 1934 ஆம் ஆண்டு ஜெயப் பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திர தேவ், மினு மசானி ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் சமதர்ம (சோஷலிஷ) கட்சி உருவானது.
- காந்தியடிகள் உள்ளிட்ட முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டதால் சமதர்மவாதிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை தலைமை ஏற்று நடத்தினர்.
Similar questions