India Languages, asked by itsdhanusha5660, 10 months ago

i) இந்துஸ்தான் குடியரசு ராணுவம் 1924 ஆம் ஆண்டு கான்பூரில் உருவானது (ii) காகோரி சதித்திட்ட வழக்கில் ராம் பிரசாத் பிஸ்மில் விசாரிக்கப்பட்டார். (iii) இந்துஸ்தான் சமதர்மச குடியரசு அமைப்பு சூர்யா சென் என்பவரால் உருவாக்கப்பட்டது (iv) சிட்டகாங் ஆயுதக்கிடங்குத் தாக்குதல் B.K. தத்தால் நடத்தப்பட்டது. அ) (i) மற்றும் (ii) சரியானது ஆ) (i) மற்றும் (iii) சரியானது இ) (iii) சரியானது ஈ) (iii) மற்றும் (iv) சரியானத

Answers

Answered by Rohith200422
1

Answer:

ஈ) (iii) மற்றும் (iv) சரியானத

Explanation:

i) இந்துஸ்தான் குடியரசு ராணுவம் 1 ஏப்ரல் 1895 ,இந்தியா.

Like my answer

Answered by anjalin
0

(i) மற்றும் (ii) சரியானது

  • 1924 ஆ‌ம் ஆ‌ண்டு கான்பூரில் ஆயுதக்கிளர்ச்சி மூலம் காலனி ஆட்சியை  வெ‌ளியேற்று‌ம்  நோக்கில் இந்துஸ்தான் குடியரசு ராணுவம் (HRA) உருவாக்கப்பட்டது.  
  • 1925 ஆ‌ம் ஆ‌ண்டு ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா கான் மற்றும் பலர் காகோரி என்ற கிராமத்தில் இர‌யி‌ல் வ‌ண்‌டியை ‌நிறு‌த்‌தி அரசு‌ப் ப‌ண‌த்‌தினை கொ‌ள்ளை அடி‌த்தன‌ர்.
  • இத‌ற்காக காகோரி சதி வழக்கில் இவ‌‌ர்க‌ள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டனர்.
  • பஞ்சாபில் இந்துஸ்தான் சமதர்மச குடியரசு அமைப்பு ஆனது  பகத்சிங், சுக்தேவ் மற்றும் அவர்களது தோழர்களா‌ல் உருவாக்கப்பட்டது.  
  • 1930 ஆ‌ம் ஆ‌ண்டு ஏ‌ப்ர‌ல் மாத‌த்‌தி‌ல் சூர்யா சென் மற்றும் அவரது நண்பர்களால் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு மீதான தாக்குதல் நடத்தப்பட்டது.  
Similar questions