கீழ்கண்ட கூற்றுகளில் சரியான விடையைத் தேர்ந்தெடு (i) முதலாம் முகமது ஏற்படுத்திய சிறந்த அரசு அவருக்குப் பின் வந்த சுல்தான்களாலும் மராத்தியர்களாலும் பின்பற்றப்பட்டது. (ii) கவான் போர்ச்சுகீசிய வேதியியல் நிபுணர்களைக் கொண்டு வெடிமருந்தைத் தயார் செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றைக் கற்றுதரச் செய்தார். அ) (i) மற்றும் (ii) சரி ஆ) (i) மற்றும் (ii) தவறு இ) (i) சரி (ii) தவறு ஈ) (i) தவறு (ii) சரி
Answers
Answered by
0
(i) சரி (ii) தவறு
முதலாம் முகமது
- முதலாம் முகம்மது பாமன்ஷாவிற்கு பிறகு ஆட்சிக்கு வந்தார்.
- 1363 ஆம் ஆண்டு முதலாம் முகம்மது வாரங்கல் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றினார்.
- முதலாம் முகமது பின்பற்றிய சிறந்த அரசு முறை நிர்வாகம் ஆனது அவருக்குப் பின் வந்த தில்லி சுல்தானிய அரசாலும், பிற்காலத்தில் மராட்டிய ஆட்சியாளர்களாலும் பின்பற்றப்பட்டது.
முகமது கவான்
- முகமது கவான் மூன்றாம் முகம்மதுவின் தலை சிறந்த பிரதம மந்திரியாக பணிபுரிந்தார்.
- முகமது கவான் சிறந்த கவிஞராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தார்.
- இவர் கொங்கணம், ஒரிசா மற்றும் விஜய நகர மன்னர்களுக்கு எதிராக வெற்றிக்கரமான போரினை நடத்தினார்.
- இவர் பாரசீக வேதியியல் நிபுணர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வெடிமருந்தைப் பயன்படுத்தினார்.
Answered by
0
Answer:
Reply pannu pleaaaaaseeeeee
Similar questions
English,
4 months ago
Math,
4 months ago
Computer Science,
9 months ago
Science,
1 year ago
Hindi,
1 year ago