சரியான கூற்றினைக் கண்டுபிடி (i) ராணா சங்காவின் மூர்க்கமான வலிமை வாய்ந்த படைகள் பாபரின் சக்திவாய்ந்த படையை எதிர்கொண்டது. (ii) கன்னோசிப் போருக்குப்பின் அக்பர் நாடு இல்லாத ஒரு இளவரசர் ஆனார். அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (i) சரி (ii) தவறு ஈ) (i) மற்றும் (ii) சரியானவை
Answers
Answered by
0
Answer:
you are tamizhan same
Explanation:
munravadu option sariyanadhu
3rd option is right
Answered by
0
(i) சரி (ii) தவறு
கான்வா போர்
- 1527 ஆம் ஆண்டு கான்வா என்ற இடத்தில் ஆப்கன் முஸ்லீம்கள், இப்ராகிம் லோடியின் சகோதரர் முகமது லோடி, மேவாட்டின் அரசனான ஹசன்கான் மேவாட்டி ஆகியோரின் உதவியோடு ஆவேசமாக வந்த ராணா சங்காவின் மூர்க்கமான வலிமை வாய்ந்த படைகள் பாபரின் சக்திவாய்ந்த படையை எதிர்கொண்டது.
- எனினும் பாபர் ராணுவ தந்திரம் மற்றும் பீரங்கிப் படைகளைத் திறம்பட பயன்படுத்தியது ஆகிய காரணங்களில் வெற்றி பெற்றார்.
- வெற்றிக்கு பிறகு பாபர் குவாலியர், தோல்பூர் ஆகிய கோட்டைகளை கைப்பற்றினார்.
கன்னோசி போர்
- 1540ல் ஷெர்கான் மற்றும் ஹூமாயூன் ஆகியோருக்கு இடையில் நடந்த கன்னோசி போரில் ஹூமாயூனின் படைகள் தோற்கடிக்கப்பட்டு, ஹூமாயூன் நாடற்ற அரசராக மாறினார்.
Similar questions