கீழ்க்கண்டவற்றுள் சரியான கூற்றினைத் தேர்ந்தெடு (i) ஆங்கிலேயர்கள் மராத்தியருடன் நட்புறவு கொண்டு தக்காணத்தில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமம் பெற்றனர். (ii) 1749இல் ஆற்காட்டு நவாப் தோஸ்து அலியை சாஹு தோற்கடித்துக் கொன்றார். (iii) பேஷ்வாக்களின் கீழ் நீதிமுறை முழுமை பெற்றிருந்தது. (iv) தஞ்சை மராத்திய அரசின் போன்ஸலே வம்சத்து கடைசி அரசர் வெங்கோஜி ஆவார்.
Answers
Answered by
0
Answer:
sorry i can't understand your language
Answered by
0
ஆங்கிலேயர்கள் மராத்தியருடன் நட்புறவு கொண்டு தக்காணத்தில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமம் பெற்றனர்.
மராத்தியர்கள்
- ஆங்கிலேயர்கள் மராத்தியருடன் நட்புறவு கொண்டு தக்காணத்தில் தடையில்லா வணிகம் செய்யும் உரிமம் பெற்றனர்.
- 1739 ஆம் ஆண்டு தஞ்சாவூரை ஆண்ட மராத்திய ஆட்சியாளர் சாஹூவிடம் ஆற்காடு நவாப்பிற்கு எதிராக தங்களுக்கு உதவுமாறு கோரினார்.
- கோரிக்கையை ஏற்ற பேஷ்வா தஞ்சாவூருக்கு தன் மைத்துனர் ரகுஜி போன்ஸ்லேவைத் அனுப்பி வைத்தார்.
- 1740 ஆம் ஆண்டு ரகுஜி போன்ஸ்லே ஆற்காடு நவாப் தோஸ்த் அலியை தோற்கடித்துக் கொன்றார்.
- பேஷ்வாக்களின் கீழ் நீதிமுறை முறைப்படுத்தப்பட்டதாக காணப்படவில்லை.
- முறையான சட்டங்களும், சட்ட வழிமுறைகளும் காணப்படவில்லை.
- தஞ்சை மராத்திய அரசின் போன்ஸலே வம்சத்து கடைசி அரசர் இரண்டாம் சரபோஜி ஆவார்.
Similar questions