"கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு (i) வடகிழக்கு எல்லைப்புறப் பகுதியின் பாதுகாப்பை வீழ்ந்து கொண்டிருந்த முகலாயப் பேரரசு நழுவவிட்டது. (ii) இது நாதிர் ஷாவின் படையெடுப்பிற்கு வழிவகுத்தது அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (i) மற்றும் (ii) சரியானவை ஈ) (i) மற்றும் (ii) தவறானவை "
Answers
Answered by
0
Answer:
sorry I don't know about this language
Explanation:
sorry I don't know about this language
Answered by
0
(ii) சரி
நாதிர் ஷாவின் படையெப்பு
- வட மேற்கு எல்லைப்புறப் பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்ய வீழ்ந்து கொண்டிருந்த முகலாயப் பேரரசு தவறியது.
- இதன் காரணமாக வட மேற்கு எல்லைப் பகுதிகளின் மீது ஆப்கானிஸ்தானை ஆண்ட நாதிர் ஷா படையெடுத்துச் சென்றார்.
- முகலாய ஆட்சியாளர் முகம்மது ஷா ஆப்கன் நாட்டுக் கிளர்ச்சியாளர்களுக்கு பல வேண்டுகோள்களுக்கு பிறகு அடைக்கலம் கொடுத்தார்.
- இதனால் கோபம் கொண்ட நாதிர் ஷா 1739 ஆம் ஆண்டு தில்லி மீது தாக்குதல்கள் தொடங்கி, தில்லி நகரை சூறையாடினார்.
- கோகினூர் வைரம், மதிப்பு மிகுந்த மயிலாசனம் ஆகியவற்றை தில்லியில் இருந்து நாதிர் ஷா கைப்பற்றிச் சென்றார்.
- எனினும் 1747 ஆம் ஆண்டு நாதிர் ஷா கொல்லப்பட்டார்.
Similar questions