Math, asked by born2177, 11 months ago

கார‌ணிபடு‌த்துக
i)2x^2-15x+27
ii)2x^2+15x-27

Answers

Answered by rajnitiwari192003
3

Answer:

i} 2x² - 15x +27

2x²-9x - 6x + 27

X(2x-9) - 3(2x-9)

(x-3)(2x-9)

x = 3 or 9/2

ii} 2x² + 15x - 27

D = b² - 4ac

= (15)²- 4(2)(27)

=225-216

= 8

x= -b+√D/2a or -b-√D/2a

x=( -15+ 2√2)/4 or( -15-2√2)/4

Hope it may help you......

Pls mark as brainliest....

Follow me...

Answered by steffiaspinno
1

விளக்கம்:

(i)2x^2-15x+27

a x^{2}+b x+c உடன் 2 x^{2}-15 x+27 ஐ சமப்படுத்த a=2, b=-15, c=27

பெருக்கற்பலன் a c=2 \times 27=54 மற்றும் கூடுதல் b=-15

மைய உறுப்பை -6 x மற்றும் -9 x என மாற்றி அமைக்க

2 x^{2}-15 x+27=2 x^{2}-6 x-9 x+27

                        =2 x(x-3)-9(x-3)

                        =(x-3)(2 x-9)

எனவே 2 x^{2}-15 x+27 ன் காரணி (x-3) மற்றும் (2 x-9) ஆகும்.

(ii)2x^2+15x-27    

a x^{2}+b x+c உடன் 2 x^{2}+15 x-27 ஐ சமப்படுத்த a=2, b=15, c=-27

பெருக்கற்பலன் a c=2 \times -27=-54 மற்றும் கூடுதல் b=15

மைய உறுப்பை -18 x மற்றும் 3 x என மாற்றி அமைக்க

2 x^{2}+15 x-27=2 x^{2}-18x+3x+27

                        =2 x(x-9)+3(x-9)

                        =(x-9)(2 x+3)

எனவே 2 x^{2}-15 x-27=(x-9)(2 x+3).

Similar questions