I) கீழ்க்காணும் பத்தியைப் படித்து கீழ் வரும் வினாக்களுக்கு
விடையளி
ஆயிரம் யானைகளைப் போரில் வென்ற அரசனுக்காக பாடப்படும்
இலக்கிய வகை பரணி.' ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
மானவனுக்குவகுப்பது பரணி' என்பது பரணின் இலக்கணம். இவ்விலக்கியம்
96 சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று .அரசர்கள் இருவருக்கிடையேயான
போரில் தோற்ற அரசனது நாட்டின் பெயரால் பரணி பாடப்படும்
.போருக்குரிய தெய்வமாகக்காளியைக் கருதுவர்.பரணி இலக்கியங்களில் மிகச்
சிறந்தது கலிங்கத்துப்பரணி. போரில் குலோத்துங்க மன்னனிடம் இடம்
கலிங்க நாட்டு மன்னன் தோற்றுப் போனான்.அதனால் ,கலிங்கத்துப் பரணி
என பெயர் சூட்டப்பட்டது .இந்நூல் ஜெயங்கொண்டாரால் பாடப்பட்டது.
வினாக்கள்
1. இப்பகுதியில் இடம் பெற்றுள்ள எண்ணுப் பெயர்களை எடுத்து எழுதுக.
2. கலிங்கத்து மன்னன் யாரிடம் போரில் தோற்றுப் போனான்?
3. அமர் என்பதன் பொருள் என்ன?
4. பிரித்தெழுதுக .தொண்ணூற்றாறு
5. போருக்குரிய தெய்வம் யார்?
please help me to get brainliest
Answers
Answered by
3
Answer:
1.ஆயிரம்,96
2.குலோத்துங்க மன்னனிடம்
3. அழிவு அற்றவர்
4.தொண்ணூறு+ஆறு
5.காளி
Similar questions