Math, asked by rohithkumar9768, 11 months ago

‌பி‌ன்வருவனவ‌ற்றை மு‌ற்றொருமைகளை‌ப் பய‌ன்படு‌த்‌தி ‌வி‌ரி‌த்தெழுதுக
i)(3x+4y)^2
ii)(2a-3b)^2

Answers

Answered by steffiaspinno
0

விளக்கம்:

\text { (i) }(3 x+4 y)^{2}

(a+b)^{2}=a^{2}+2ab+b^2

a=3 x, b=4 y எனப் பிரதியிட

(3 x+4 y)^{2}=(3 x)^{2}+2(3 x)(4 y)+(4 y)^{2}

=9 x^{2}+24 x y+16 y^{2}.

(ii)(2 a-3 b)^{2}

(a-b)^{2}=a^{2}-2ab+b^2

x=2 a, y=3 b எனப் பிரதியிட

(2 a-3 b)^{2}=(2 a)^{2}-2(2 a)(3 b)+(3 b)^{2}

=4 a^{2}-12 a b+9 b^{2}.

Similar questions