பின்வரும் அமைப்புகள் தொடங்கப்பட்ட சரியான
கால வரிசையைத் தேர்வு செய்க
(i) கிழக்கிந்தியக் கழகம்
(ii) சென்னை மகாஜன சங்கம்
(iii) சென்னைவாசிகள் சங்கம்
(iv) இந்தியச் சங்கம்
(அ) ii, i, iii, iv (ஆ) ii, iii, i, iv
(இ) iii, iv, i, ii (ஈ) iii, iv, ii, i
Answers
Answered by
0
telugu. .nhi aaati.......mujhe....
Attachments:
Answered by
0
கால வரிசைப்படி வரிசைப்படுத்துதல்
சென்னை வாசிகள் சங்கம்
- 1852 ஆம் ஆண்டு பிப்ரவரி 26ல் சென்னை வாசிகள் சங்கம் என்ற அமைப்பு கஜுலா லட்சுமி நரசு என்ற பெரும் வணிகரின் உந்து சக்தியால் உருவாக்கப்பட்டது.
இந்தியச் சங்கம்
- இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவரான தாதாபாய் நௌரோஜி 1865 ஆம் ஆண்டு இலண்டனில் இந்தியச் சங்கம் என்ற அமைப்பினை நிறுவினார்.
கிழக்கிந்தியக் கழகம்
- இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவரான தாதாபாய் நௌரோஜி 1866 ஆம் ஆண்டு இலண்டனில் கிழக்கிந்தியக் கழகம் என்ற அமைப்பினை உருவாக்கினார்.
சென்னை மகாஜன சங்கம்
- 1884ல் சென்னை மகாஜன சங்கம் என்ற அமைப்பு தொடங்கப் பட்டது.
- பின்னர் இது இந்திய தேசிய காங்கிரஸ் உடன் இணைந்தது.
Similar questions