பின்வருவனவற்றுள் எது/எவை சரியானவை
அல்ல.
(i) காந்தியடிகள் அகமதாபாத்தில் சபர்மதி
ஆசிரமத்தை நிறுவினார்.
(ii) வல்லபாய் படேல் ஒரு வழக்கறிஞர்.
(iii) சைமன் குழுவினை முஸ்லீம் லீக் வரவேற்றது.
(iv) இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில்
காந்தியடிகள் கலந்து கொண்டார்.
(அ) i (ஆ) i மற்றும் iv
(இ) ii மற்றும் iii (ஈ) iii மட்டும்
Answers
Answered by
0
Answer:
which language is this ?
Tamil , Telugu or malyalam
Answered by
0
பின்வருவனவற்றுள் எது/எவை சரியானவை
அல்ல - (ஈ) iii மட்டும்
- இருபது ஆண்டுகள் தென்னாப்பிரிக்கா நாட்டில் இருந்த காந்தி தன் அரசியல் குருவான கோபால கிருஷ்ண கோகலே கூறியதால் இந்தியாவிற்கு 1915ல் வந்தார்.
- அகாமாதபாத் நகரில் சபர்மதி ஆசிரமத்தினை நிறுவியனார். 1918 ஆம் ஆண்டு நடந்த கேதா சத்தியாகிரகத்தின் போது இளம் வழக்கறிஞரான வல்லபாய் பட்டேல், இந்துலால் நாயக், காந்தியடிகளுடன் இணைந்து போராடினர்.
- காந்தி இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1931ல் லண்டனில் நடைபெற்ற இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார்.
- 1927 ஆம் ஆண்டு மதராஸில் நடந்த காங்கிரஸ் வருடாந்திர மாநாட்டில் இந்தியர்கள் இல்லாத சைமன் குழுவினை புறக்கணக்க முடிவு செய்யப்பட்டது.
- இதற்கு இந்து மகா சபை மற்றும் முஸ்லிம் லீக் அமைப்பு ஆதரவு தெரிவித்தது.
Similar questions
Social Sciences,
5 months ago
English,
5 months ago
Physics,
11 months ago
Physics,
11 months ago
Sociology,
1 year ago