(i) பாளையக்காரர் முறை காகத்தீயப் பேரரசின் நடைமுறையில் இருந்தது (ii) கான் சாகிப்பின் இறப்பிற்குப்பின் பூலித்தேவர் நெற்கட்டும்செவலை 1764இல் மீண்டும் கைப்பற்றினார். (iii) கம்பெனி நிர்வாகத்திற்கு தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதால் யூசுப் கான் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்டு 1764இல் தூக்கிலிடப்பட்டார். (iv) ஒண்டிவீரன் கட்டபொம்மனின் படைப்பிரிவு களில் ஒன்றைத் தலைமையேற்று வழிநடத்தினார். அ) (i), (ii) மற்றும் (iv) ஆகியவை சரி ஆ) (i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி இ) (iii) மற்றும் (iv) மட்டும் சரி ஈ) (i) மற்றும் (iv) மட்டும் சர
Answers
Answered by
0
Answer:
sorry I don't understand this language please write in english
Answered by
0
(i), (ii) மற்றும் (iii) ஆகியவை சரி
- வாரங்கல்லை சேர்ந்த பிரதாபருத்ரனின் ஆட்சிக் காலத்தில் காகத்தீய அரசில் பாளையக்காரர் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
- கான்சாகிப் இறந்த பிறகு, நாடிழந்த நிலையில் இருந்த பூலித்தேவர் மீண்டும் 1764 ஆம் ஆண்டு நெற்கட்டும் செவலை கைப்பற்றினார்.
- எனினும் 1767 ஆம் ஆண்டு கேப்டன் கேம்ப்பெல் என்பவரால் பூலித்தேவர் தோற்கடிக்கப்பட்டார்.
- தப்பிச்சென்ற பூலித்தேவர் நாடிழந்த நிலையிலேயே உயிர் நீத்தார்.
- 1764 ஆம் ஆண்டு ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகத்திற்கு முறையாக தகவல் அளிக்காமல் பாளையக்காரர்களோடு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதால் துரோகி என்று குற்றம் சுமத்தப்பட்ட யூசுப் கான் தூக்கிலிடப்பட்டார்.
- ஒண்டிவீரன் என்பவர் பூலித்தேவரின் ஒரு படைப்பிரிவுக்கு தலைமையேற்று வழிநடத்தினார்.
Similar questions