India Languages, asked by adarshsinghrajp9239, 8 months ago

(i) இந்தியப் பெண்கள் சங்கத்தைத் தோற்றுவித்ததில் மார்கரெட் கசினும் ஒருவராவார். (ii) பெரியார் தன் வாழ்நாள் முழுவதையும் தானே உருவாக்கிய சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள் அமைப்புகளின் மூலமாக மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்வதில் செலவழித்தார். (iii) சிங்காரவேலர் இந்து மகாசபையின் தீவிர ஆதரவாளர் ஆவார். (iv) தென்னிந்தியாவிலுள்ள சாதிமுறை வடக்கேயிருந்து வந்த பிராமணர்களின் வருகையோடு தொடர்புடையது என பெரியார் உறுதிபடக் கூறினார். அ) (iii), (iv) ஆகியன சரி ஆ) (ii), (iii), (iv) ஆகியன சரி இ) (i), (ii), (iv) ஆகியன சரி ஈ) (ii), (iii) ஆகியன சர

Answers

Answered by arkanil93
0

I can't understand your question friend. Please write it in English.

Answered by anjalin
0

(i), (ii), (iv) ஆகியன சரி

  • 1917 ஆ‌ம் ஆ‌ண்டு இந்தியப் பெண்கள் சங்கம் (WIA) ஆனது சென்னை அடையாறு பகுதியில் அன்னிபெசன்ட், டோரதி ஜினராஜதாசா, மார்கரெட் கசின்ஸ் ஆகியோர்களால் தோ‌ற்று‌வி‌க்க‌ப்‌ப‌ட்டது.
  • பெரியார் தன் வாழ்நாள் முழுவதையும் தானே உருவாக்கிய சிந்தனையாளர்கள், பகுத்தறிவாளர்கள் அமைப்புகளின் மூலமாக மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்வதில் செலவழித்தார்.
  • ‌ம.‌ ‌சி‌ங்காரவேல‌ர் எ‌ன்பவ‌ர் தொழில் சங்க இயக்கத்தின் தொடக்க கால முன்னோடியாக இருந்தார்.
  • இவ‌ர் இள‌ம் வய‌திலேயே பெள‌த்த ம‌த‌த்‌தினை தழு‌வியவ‌ர்.
  • தென் இந்தியாவி‌ல் உள்ள சாதி முறை ஆனது  வடக்கேயிருந்து வந்த பிராமணர்களின் வருகையோடு தொடர்பு உடையது என பெரியார் உறுதிபடக் கூறினார்.
Similar questions