"கீழ்கண்ட எந்தக் கூற்று / கூற்றுகள் சரியானவை? (i) α துகள்கள் என்பவை ஃபோட்டான்கள் (ii) காமாக் கதிரியக்கத்தின் ஊடுருவுத் திறன் குறைவு (iii) α துகள்களின் அயனியாக்கும் திறன் அதிகம் (iv) காமாக் கதிர்களின் ஊடுருவுத்திறன் அதிகம அ)(i) மற்றும் (ii) சரிஆ)(ii) மற்றும் (iii) சரி இ) (iv) மட்டும் சரி ஈ)(iii) மற்றும் (iv) சரி "
Answers
Answered by
0
Answer:
I DON'T KNOW Telugu language I know only hindi and English
Answered by
0
(iii) மற்றும் (iv) சரி
α துகள்கள்
- α–சிதைவு என்பது அணுக்கரு வினையின்போது நிலையற்ற தாய் உட்கருவானது α துகளை உமிழ்ந்து நிலைப்புத்தன்மை உள்ள சேய் உட்கருவாக மாறுவது ஆகும்.
- இரண்டு புரோட்டான்கள் மற்றும் இரண்டு நியூட்ரான்களை உடைய ஹீலியம் அணுவின் உட்கருவே α துகள்கள் ஆகும்.
- ஆல்பாத் துகளின் அயனியாக்கும் திறன் ஆனது பீட்டாத் துகள்களை விட 100 மடங்கும் மற்றும் காமாத் துகள்களை விட 10,000 மடங்கும் அதிகம் ஆகும்.
காமா கதிர்கள்
- காமா கதிர்கள் ஃபோட்டான்கள் என அழைக்கப்படும் மின் காந்த அலைகள் ஆகும்.
- காமா கதிர்கள் தடிமனான உலோகங்களின் வழியே ஊடுருவிச் செல்லக் கூடியது.
- காமா கதிர்கள் பீட்டாக் கதிர்களை விட மிக அதிகமாக ஊடுருவும் திறன் உடையவை.
Similar questions