கீழ்க்கண்டவற்றுள் தொகுதி I ல் கொடுக்கப்பட்டுள்ள தண்டுவட நரம்புகளையும் தொகுதி II ல் கொடுக்கப்பட்டுள்ள தகுந்த எண்ணிக்கையையும் பொருத்துக.
Attachments:

Answers
Answered by
0
P - IV, Q - III, R - I, S -II
தண்டுவட நரம்புகள்
- 31 இணை தண்டுவட நரம்புகள் அடுத்து அடுத்துள்ள முள் எலும்புகளுக்கு இடையே உள்ள துளையின் வழியே வெளி வருகின்றன.
- இந்த தண்டுவட நரம்புகள் அவை தொடங்கும் பகுதியினை அடிப்படையாக கொண்டு ஐந்து வகையாக உள்ளது.
- அவை முறையே கழுத்து நரம்புகள் (8 இணைகள்), மார்பு நரம்புகள் (12 இணைகள்), இடுப்பு பகுதி நரம்புகள் (5 இணைகள்), திருவெலும்பு நரம்புகள் (5 இணைகள்) மற்றும் வால் நரம்புகள் (1 இணை) ஆகும்.
- ஒவ்வொரு தண்டுவட நரம்புகளும் உணர்ச்சி மற்றும் இயக்கு நரம்பாக செயல்படுகின்ற ஒரு கலப்பு நரம்புகள் ஆகும்.
Similar questions