சிறு குறிப்பு வரைக- i) சீக்கிய மதம் ii) சூபியிஸம்
Answers
Answered by
0
Answer:
what is the name of the Indian language?
Explanation:
is it Tamil,malayalam or other?
Answered by
0
சீக்கிய மதம்
- ஒரு கடவுள் கோட்பாட்டை முன்னெடுத்த இயக்கமாக தோன்றிய சீக்கிய மதம் பின்னர் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட மதமாக மாறியது.
- ஷேக் பரித் என்ற இஸ்லாமிய மத குரு, நாமதேவர், கபீர், சைன், ரவிதாஸ் ஆகிய பக்தி இயக்கப் புலவர்களின் போதனைகளை உள்ளடக்கமாக கொண்டதாக சீக்கியரின் புனித நூலான குரு கிரந்த சாகிப் உள்ளது.
- குரு நானக் கடவுள் ஒருவரே, கடவள் உருவமற்றவர், எங்கும் நிறைந்திருப்பவர் என நம்பினார்.
- குருநானக் உருவ வழிபாடு, மதச் சடங்குகள் மற்றும் சாதிமுறைகளை கண்டனம் செய்தார்.
சூபியிஸம்
- இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த இறைநிலை இணைப்பை முன்வைக்கும் ஒரு மதக் கோட்பாடாக சூபியிஸம் விளங்கியது.
- ஈரானில் தோன்றிய சூபியிஸம் கோட்பாடு இந்தியாவில் பிரபலம் அடைந்தது.
Similar questions