கீழ்க்கண்டவற்றுள் சரியான விடையைத் தேர்ந்தெடு (i) சிவாஜியின் கீழிருந்த நீதி நிர்வாகம் பழமையான ஒன்றாகும். (ii) நிலையான நீதிமன்றங்களும் விதிமுறைகளும் இருந்தன. அ) (i) சரி ஆ) (ii) சரி இ) (i) மற்றும் (ii) சரி ஈ) (i) மற்றும் (ii) தவறு
Answers
Answered by
1
Answer:
இ) தன் சரி..............
Answered by
0
(i) சரி
சிவாஜியின் ஆட்சிக் காலத்தில் நீதித் துறை
- சிவாஜியின் ஆட்சிக் காலத்தில் நீதி நிர்வாகம் பழமையான ஒன்று ஆகும்.
- இது மரபு வழியே வந்தது ஆகும்.
- சிவாஜியின் ஆட்சிக் காலத்தில் நிரந்தரமான நீதிமன்றங்களோ நிரந்தரமான நீதி வழிமுறைகளோ காணப்படவில்லை.
- பாரபட்சம் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான முறையில் விசாரணை முறை அமைந்து இருந்தது.
- கிராமங்களில் பஞ்சாயத்து முறையில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
- தலைமை கிராம அதிகாரியாக விளங்கிய பட்டேல் கிரிமினல் வழக்குகளை விசாரித்தனர்.
- தலைமை நீதிபதி நியாயதேஷ், ஸ்மிருதிகளின் ஆலோசனையோடு சிவில், கிரிமினல் வழக்குகளுக்கான மேல் முறையீடுகளை விசாரணை செய்தார்.
- இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றமாக ஹாஜிர்மஜ்லிம் அமைந்து இருந்தது.
Similar questions