History, asked by steffiaspinno, 8 months ago

சரியான கூற்றினைத் தேர்வு செய்க (i) சுத்தி இயக்கத்தை நிறுவியவர் டாக்டர் ஆத்மராம் பாண்டுரங். (ii) ‘சமத்துவ சங்கம்’ வைகுண்ட சாமிகளால் நிறுவப்பட்டது. (iii) இராமகிருஷ்ண இயக்கத்தை நிறுவியவர் இராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார். (iv) அகமதியர்கள் பொதுவான மசூதியில் தங்கள் வழிபாட்டினை மேற்கொண்டனர்.

Answers

Answered by anjalin
1

சமத்துவ சங்கம் வைகுண்ட சாமிகளால் நிறுவப்பட்டது

  • வைகுண்ட சாமிகள் சமத்துவத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியாக தா‌ன் ‌நிறு‌விய சமத்துவச் சங்கத்தின் மூலமாக பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்கும் சமபந்தி விருந்துகளை ஏற்பாடு செய்தார்.
  • இராமகிருஷ்ண பரமஹம்ச‌ரி‌ன் ‌நினைவாக வ‌ங்களா‌த்‌தி‌ல் இராமகிருஷ்ண ‌மி‌ஷ‌ன் (இய‌க்க‌ம்) தொட‌ங்க‌ப்ப‌ட்டது.
  • சுத்தி இயக்கத்தை நிறுவியவர் தயான‌ந்த சர‌ஸ்வ‌தி ஆவா‌ர்.
  • இவ‌ரி‌ன் சுத்தி இயக்கம் இந்துக்கள் அல்லாதவர்களை இந்துக்களாக மாற்ற முயன்றது.
  • இத‌ன் காரணமாக பெரும் எதிர்ப்புகளை குறிப்பாக அகமதியா இயக்கத்தின் எதிர்ப்புகளை சந்தித்தது.
  • மிர்சா குலாம் அகம‌தி‌ன் அகம‌தியா இய‌க்க‌ம் ஆனது ஆரிய சமாஜமும், கிறித்தவ சமயப் பரப்பாளர்களும் இஸ்லாமுக்கு எதிராக வைத்த விவாதங்களை எதிர் கொண்டு மறுத்தது.
  • அகமதியர்கள் பொதுவான மசூதியில் தங்கள் வழிபாட்டினை மேற்கொ‌ள்ள‌வி‌ல்லை‌.  
Answered by krishnapriyadinesh
0

please help me in my question , I am not able to locate some countries in map ,can you please help me? I have posted this question.

Similar questions