Social Sciences, asked by amaanjaved7130, 11 months ago

i) வங்கித் தொழில் யூதர்களின் முக்கியமான
வணிக நடவடிக்கையாகும்.
ii) ஹிட்லர் யூதர்களைத் துன்புறுத்தினார்.
iii) சித்ரவதை முகாம்களில் யூதர்கள்
கொல்லப்பட்டனர்.
iv) தற்போது ஐக்கிய நாடுகள் சபை
129 நாடுகளை உறுப்பு நாடுகளாகக்
கொண்டுள்ளது.
அ) i), ii) சரி ஆ) i), iii) சரி
இ) iii), iv) சரி ஈ) i) சரி மற்றும் ii), iii), iv) தவறு

Answers

Answered by ashwariya643
0

Answer:

please write in hindi or English

Answered by anjalin
0

விடை ii), iii) சரி

  • ஹிட்லர் தனது ஆட்சியை பெற்றபின்னர் யூதர்களை பலவழிகளில் கொடுமைப்படுத்தினார் அவர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டத
  • சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன நாட்டின் ஒதுக்குப்புறமான இடங்களில் யூதர்கள் வாழ்ந்தனர் இதனைத் தாண்டி நாஜிகள் தூதர்களை முற்றிலுமாக கொள்ள நினைத்தனர்.
  • அதற்காக இறுதி தீர்வு என்னும் கருத்தினை முன் வைத்தனர்
  • ஹிட்லரால் தாக்கப்பட்டு கைப்பற்றப்பட்ட நகரங்களில் வாழும் யூத மக்களையும் ஜெர்மனியில் வாழ்ந்த யூத மக்களையும் ஒன்று சேர்த்து கட்டுப்பாட்டிற்குள் வந்தன..
  • அவர்களை கால்நடைகளை ஏற்றி செல்லும் வாகனங்களில் ஏற்றி சித்தரவதை முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
  • அங்கு அவர்கள் மனிதாபிமானமற்ற வாழ்க்கையை வாழ்ந்தனர் .கொடூரமான மருத்துவ பரிசோதனைகளும் அவர்களுக்கு நடைபெற்றது.
  • இறுதியாக யூதர்களை விஷவாயு அழைக்கப்பட்ட அறைகளில் அடைத்து வைத்து கொல்லப்பட்டனர்.
Similar questions