"கீழ்கண்டவற்றுக்கு தலா ஒரு எடுத்துக்காட்டு தருக. i) திரவத்தில் வாயு ii) திரவத்தில் திண்மம் iii) திண்மத்தில் திண்மம் iv) வாயுவில் வாயு "
Answers
Answered by
4
Answer:
Sorry bro I can't understand your language
Answered by
2
இரு மடிக்கரைசல்
- ஒரு கரைசலில் ஒரு கரை பொருள், ஒரு கரைப்பான் என இரு கூறுகள் மட்டும் காணப்பட்டால் அந்த கரைசல் இரு மடிக்கரைசல் என அழைக்கப்படுகிறது.
- (எ.கா) சர்க்கரைக் கரைசல்.
- இரு மடிக்கரைசல் ஆனது திண்மக் கரைசல், திரவக் கரைசல் மற்றும் வாயு கரைசல் என மூன்று வகைப்படும்.
திண்மக் கரைசல்
- திண்மத்தில் திண்மம் வகை கரைசலுக்கு உதாரணம் உலோகக் கலவைகள் ஆகும்.
- திண்மத்தில் நீர்மம் வகை கரைசலுக்கு உதாரணம் இரசக் கலவைகள் ஆகும்.
வாயுக் கரைசல்
- திரவத்தில் வாயு வகை கரைசலுக்கு உதாரணம் காற்றில் உள்ள நீராவியினை (மேகம்) ஆகும்.
- வாயுவில் வாயு கரைசலுக்கு உதாரணம் ஆக்ஸிஜன் – ஹீலியம் வாயுக் கலவை ஆகும்.
Similar questions
English,
5 months ago
CBSE BOARD XII,
5 months ago
Computer Science,
5 months ago
Math,
10 months ago
Math,
10 months ago
English,
1 year ago