I need answer for all questions.
It is one word answer question
Attachments:
Answers
Answered by
9
Hlw friend refer the attachment for your answer
Pls ennoda handwriting konjam adjust panikonga.
Attachments:
Answered by
2
1]உயிரின வாழ்வு:
உயிரின வாழ்வின் அடிப்படை இயற்கையாகும்.
பொதுவாக உயிர் வாழக்கூடிய உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் இயற்கை என்பது மிகவும் அவசியமான ஒன்று.
அவை இல்லாவிட்டால் உலகமே இயங்காது என்கின்ற அளவிற்கு அதனுடைய மகத்துவமும், அவசியமும் மிக முக்கியமானது.
காரணம் உயிரினங்களின் வாழ்வோடு பிணைந்துள்ளது இயற்கை.
அவன் காலை விழிப்பதில் இருந்து இரவு உறங்குவது வரை பல விஷயங்கள் இயற்கையின் உதவியோடு செயல்படுகின்றன.
எவ்வளவுதான் செயற்கை வந்தாலும் அவை யாவும் இயற்கையை விஞ்சிட முடியாது.
அவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்தோடு முடிவடைந்துவிடும்.
உதாரணமாக மின் விளக்கை எடுத்துக் கொள்ளலாம்.
இது எவ்வளவு தான் இருந்தாலும் இது இயற்கையான சூரியன், சந்திரன் ஆகியவற்றின் அழகையோ, அதனுடைய ஆற்றலையோ விஞ்சிட இயலாது .
2] ஜீன்- 15
3]தென், தென்றி - தெற்கு
தமிழில் பருவ காலங்கள் ஆறு வகைப்படும்; இந்த ஆறு வகையில் இளவேனில் என்பதும் ஒன்றாகும். இளவேனில் (வசந்த)காலத்தில் வீசும் ஒரு சுகமான காற்றுக்கு தென்றல் காற்று என்று பெயர
Similar questions