India Languages, asked by sudeshnakamalakannan, 1 month ago

தக்கார் தகவிலர் என்பத அவரவர்
எச்சத்தால் காணப் படும்"

I need story for this thirukural pls answer fast ​

Answers

Answered by kumarshappy9
0

Answer:

I don't know your language sorry

Answered by lahariparamesh92
1

Answer:

தக்கார் தகவிலர் என்பது-இவர் நடுவு நிலைமை உடையவர், இவர் நடுவு நிலைமை இலர் என்னும் விசேடம்; அவரவர் எச்சத்தால் காணப்படும்-அவரவருடைய நன்மக்களது உண்மையானும் இன்மையானும் அறியப்படும். (தக்கார்க்கு எச்சம் உண்டாதலும் தகவிலார்க்கு இல்லையாதலும் ஒரு தலையாகலின், இருதிறத்தாரையும் அறிதற்கு அவை குறியாயின.

தக்கார் தகவிலர் என்பது

குறள் 114

தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தாற் காணப் படும்.

[அறத்துப்பால், இல்லறவியல், நடுவு நிலைமை]

பொருள்

தக்கார் – தரமும், தகவும் (நடுவாண்மை குணநலம்); மேன்மக்கள்; நடுவுநிலைமையுடையோர்; பெருமையிற்சிறந்தோர்; உறவினர்.

தகவிலர் – தகவு + இலர் - அஃதின்மை

தகவு - தகுதி; உவமை; உரிமை; குணம்; பெருமை; அருள்; நடுவுநிலைமை; நீதி; வலிமை; அறிவு; தெளிவு; கற்பு; நன்மை; நல்லொழுக்கம்

இலர் - who are not

என்பது – என்று அறியப்படுவதெல்லாம்

அவரவர் – ஒவ்வொருவரின்

எச்சத்தாற் – வழித்தோன்றல்களின் வாழ்வின் வழிகளையும், ஒழுங்கு,

எச்சம் - காரியம், எஞ்சிநிற்பது, மிச்சம்; கால்வழி, மக்கள்; மகன்; எச்சில்; பறவைமலம்; ஒருமணப்பண்டம்; குறைவு; பிறப்பிலே வரும் குறை: குருடு, ஊமை, செவிடு, கூன், குறள், மா, மருள், உறுப்பில் பிண்டம் என்னும் எட்டுவகை ஊனம்; எக்கியம், வேள்விசெல்வம்; முன்னோர்வைப்பு; தொக்கிநிற்பது; உருபு முற்று எச்சங்கள் கொண்டு முடியும் பெயர் வினைகள்; பெயரெச்ச வினையெச்சங்கள்.

அஃதின்மை - இவற்றாலேயே

காணப்படும் – பிறர்க்குத் தெரியவருகிறது.

முழுப்பொருள்

எச்சம் என்பதைக் குழந்தைகள் | செயல்கள் |சீடர்கள் என எப்படியும் பொருள் கொள்ளலாம்.

Similar questions