திருமலை முருகன் பள்ளு கூறும் வடகரை தென்கரை நாட்டுப் பாடல்கள் வழி இயற்கை வளங்களை வளங்களை விவரிக்க ?( I need this for 7 marks please give me )
Answers
Answered by
9
Answer:
திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் என்ற இந்நூல் பிள்ளைத்தமிழ் என்ற வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும்.தென்காசி வட்டத்தில் தற்போது பண்பொழி, 'பம்புழி' பண்புழி என்று வழங்கப்பெறும் பைம்பொழில் என்ற நகரத்தில் அமைந்துள்ள மலைத்தளம் திருமலை ஆகும். இங்கு கோயில் கொண்டுள்ள முருகப்பெருமானை பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு பாடப்பட்டதே திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் ஆகும். இதன் ஆசிரியர் கவிராச பண்டாரத்தையா ஆவார். காலம் 19 ஆம் நூற்றாண்டு.
Similar questions