I want essay on மூத்தோர் சொல் கேள் I want in Tamil full
I want only in Tamil No English
Answers
Answered by
1
மூத்தோர் சொல் கேள்
நாம் பிறக்கும் போதே அனைத்தையும் அறிந்திருக்க மாட்டோம். நம் சிறு வயதிலிருந்தே நம்மை மேம்படுத்தியது அவர்தம் சொற்கள் தானே! நமக்கு சாப்பிட, விளையாட , நடக்க, ஓட இவ்வாறான அனைத்தையும் கற்றுக் கொடுத்தவர் நம் மூத்தோர் தான். நாம் உலகை அறிவதற்கு முன் , நமக்குக் கற்றுக்கொடுத்த மூத்தோர் சொற்களைக் கேட்டு அவ்வாறாகவே செயல்படுகின்றோம்.
Similar questions