India Languages, asked by Elakiyasree, 3 months ago

அறிவுடையார் தாமே உணர்வர் என்பதைச் சிறுபஞ்சமூலம் பாடல்வழி விளக்குக:


I will mark as brainliest

Answers

Answered by kishore7869
5

Explanation:

எடப்பாடியில் இன்று பரப்புரையை தொடங்குகிறார் முதல்வர் பழனிசாமி

ஸ்டாலின் உள்ளிட்ட 2000 பேர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

'பேக்கிங்' செய்யாத சமையல் எண்ணெய் விற்பனைக்கு நீதிமன்றம் தடை

நைஜீரியா: கடத்தப்பட்ட மாணவர்கள் 300 பேரை ராணுவம் மீட்டது

Answered by chithralekhaa1307
0

Answer :-

அறிவுடையார் தாமே உணர்வார்

பூக்காமலே சில மரங்கள் காய்ப்பதுண்டு. அவற்றைப் போல இளையவரான போதும், நன்மை தீமைகளை நன்குணர்ந்து செய்யும் இயல்புடையவர்கள் மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவார்.

பாத்தி அமைத்து, விதை விதைக்காமலே, தானே முளைத்து வளரும் விதைகளும் உள்ளன. அதைப் போலவே அறிவிற் சிறந்த மேதையரும் பிறர் உணர்த்தாமலே, எச்செயலையும் தாமே உணர்ந்து செய்து கொள்ளும் செயல்வல்லோராய் இருப்பர்.

“பூவாது காய்க்கும் மரம் போல

“பூவாது காய்க்கும் மரம் போலவிதையாது முளைக்கும் வித்து போல”

This is the exact answer for your question. Hope this helps you :)

Similar questions