English, asked by haripriya1111, 3 months ago

நெகிழியினால் ஏற்படும் தீமைகளை
ஐந்து வரிகளில் எழுதுக ?

I will mark as brainly ​

Answers

Answered by vivekbt42kvboy
4

Explanation:

hy sis please talk to me

இன்று நம் மனித குலம் சந்திக்கும் மிக பெரிய ஆபத்துகளில் நெகிழி பயன்பாடு முக்கியமான ஒன்றாகும்.எங்கும் நெகிழி எதிலும் நெகிழி என நமது அன்றாட வாழ்க்கையில் இரண்டற கல்ந்துவிட்டது.

இந்த நெகிழி என்பது பெட்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் சுத்திகரிக்கும் போது பாலி எத்திலின் என்ற துணை பொருளாகக் கிடைக்கிறது

நெகிழியின் தீமைகள்:

1. நாம் நெகிழியைப் பயன்படுத்தி விட்டு வீதியில் எரியப்படும் நெகிழிக்குப்பைகள் பெருமழை பெய்து நீரால் அடித்து ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு வந்து கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப்பைகளை உட்கொண்டு ஒரு ஆண்டுக்கு பல லட்சம் திமிங்கலங்களும், சீல் போன்ற கடல்வாழ் உயிரினங்களும் 10 லட்சம் பறவைகளும் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன

Attachments:
Answered by Anonymous
8

Answer:

Hlo something happened

happy slap day (θ‿θ)

Similar questions