IAS தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி
ஒரு மனிதன் கையில் சிறுது பணம் எடுத்துக்கொண்டு தன் வீட்டிலிருந்து நான்கு கோவில்களுக்கு செல்கிறான்.
1. முதல் கோவிலுக்கு சென்ற போது அவன் கையில் உள்ள பணம் இரண்டு மடங்காகிறது. அவன் ரூ.100 உண்டியலில் போட்டுவிட்டு கிளம்பினாள்
2. இரண்டாவது கோவிலுக்கு சென்ற போ SC கையில் உள்ள பணம் இரண்டு மடங்காகிறது ங்கும் ரூ.100 உண்டியலில் போட்டுவிட்டு கிளம்பினாள்
3. மூன்றாவது கோவிலுக்கு சென்ற போதும் கையில் உள்ள பணம் இரண்டு மடங்காகிறது. அங்கும் ரூ.100 உண்டியலில் போட்டுவிட்டு கிளம்பினான். AGAM TNPSC
4. நான்காம் கோவிலுக்கு சென்ற போதும் கையில் உள்ள பணம் இரண்டு மடங்காகிறது. அங்கும் ரூ.100 உண்டியலில் போட்டுவிட்டு வீடு திரும்புகிறான். ஆனால் தற்போது அவன் கையில் ஒரு ரூபாய் கூட இல்லை .
கேள்வி: அவன் வீட்டிலிருந்து கிளம்பும்போது எவ்வளவு பணம் கொண்டு சென்றான்???
Answers
Step-by-step explanation:
Given IAS தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி

- Let the amount the man had with him be m
- Now he enters the first temple the money gets doubled so it will be 2 m
- He donates Rs 100 to the temple, so it will be
- 2m – 100
- At temple 2 his money is doubled and donates Rs 100. So it will be
- 2 (2m – 100)
- 4m – 200 – 100
- 4m – 300
- At temple 3 his money is doubled and donates Rs 100. So it will be
- 2 (4m – 300)
- 8m – 600 – 100
- 8m – 700
- At temple 4 again his money is doubled and donates Rs 100. So it will be
- 2 (8m – 700)
- 16m – 1400
- 16 m – 1400 – 100
- 16 m – 1500
- Now he does not have anything. So it will be
- 16 m – 1500 = 0
- 16 m = 1500
- Or m = 1500 / 16
- Or m = 93.75
- Thus he had Rs 93.75 with him when he started from his house.
Reference link will be
https://brainly.in/question/498953