ICRP என்பதன் விரிவாக்கம் _____________
Answers
Answered by
0
Answer:
bro full of your questions
Answered by
1
International Commission of Radiological Protection (பன்னாட்டு கதிரியக்கப் பாதுகாப்புக் கழகம்)
- பன்னாட்டு கதிரியக்கப் பாதுகாப்புக் கழகம் (ICRP) ஆனது மனித உடலின் மீது கதிர்வீச்சுப் படும்போதும் பாதிப்பினை உண்டாக்காத கதிர்வீச்சின் பெரும அளவினை வரையறை செய்து உள்ளது.
- ஒரு ஆண்டிற்கான கதிர்வீச்சுப் படும்போதும் பாதிப்பினை உண்டாக்காத கதிர்வீச்சின் பெரும அளவு 20 மில்லி சிவர்ட் ஆகும்.
- இந்த அளவினை ராண்ட்ஜன் அலகில் குறிப்பிடும் போது 100 மில்லி ராண்ட்ஜன் அளவு கதிர்வீச்சு ஒரு வாரத்திற்கு இருக்க வேண்டும்.
- கதிர் வீச்சின் பாதிப்பு அளவு 100 ராண்ட்ஜன் என்று இருந்தால் இரத்தப் புற்றுநோய் உருவாகும்.
- கதிர் வீச்சின் பாதிப்பு அளவு 600 ராண்ட்ஜன் என்று இருந்தால் இறப்பு உண்டாகும்.
Similar questions