சுரங்கம் மற்றும் விவசாயத்துறையில் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் (ICT) பயன்பாடுகளைத் தருக.
Answers
(i) விவசாயம்: விவசாயத் துறையில் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை (ICT) செயல்படுத்துவது உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது, விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் சவால்கள் மற்றும் ஆபத்து காரணிகளை சமாளிக்கிறது. (அ) உணவு உற்பத்தி மற்றும் பண்ணை மேலாண்மை அதிகரிக்க ஐசிடி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. (ஆ) நீர், விதைகள் மற்றும் உரங்கள் போன்றவற்றை உபயோகிக்க உதவுகிறது. (ஈ) பயிரிடுவதற்கு பொருத்தமான இடத்தை தீர்மானிக்க புவியியல் தகவல் அமைப்புகள் விவசாயத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. சுரங்கத் தொழில் (ஆ) தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் சிக்கியுள்ள நிலத்தடி சுரங்கத் தொழிலாளர்களுக்கு ஒலி-காட்சி எச்சரிக்கையை வழங்குகிறது. (இ) தொலைதூர தளங்களை இணைக்க உதவுகிறது
Answer:
jkqlqkwlwekwசுரங்கம் மற்றும் விவசாயத்துறையில் தகவல்தொடர்பு தொழில்நுட்பத்தின் (ICT) பயன்பாடுகளைத் தருக.