if know means alone answer
Attachments:
Answers
Answered by
1
Answer:
3 . பெயர்ச்சொற்கள்
அளவையும், காலத்தையும்
செய்யுளுக்கே
4. கடி
கூட
தான்
5) 4. ஔவையார்,அஞ்சியத்தை மகள் நாகையார், அள்ளூர் நன்முல்லையார், அணிலாடு முன்றிலார், ஆதிமந்தி,
காக்கைப்பாடினி நச்செள்ளையார்,
காவற்பெண்டு.
2. பெண் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லாய் இருப்பது குழந்தைத்திருமணம். அதனைத் தடுக்கும் நோக்கத்தில் 1929ம் ஆண்டு சாரதா சட்டம் கொண்டு வரப்பட்டது.
1. இத்தொடரின் பொருளாவது, நன்மை, தீமை உணர்ந்த நூல்வல்லோர், வயதில் இளையோராக இருப்பினும் மூத்தவரோடு வைத்து எண்ணத்தக்கவர் ஆவார்.
3. பொறுமை, அடக்கம் என்னும் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். கூட்டுப்புழுவாக இருந்து தான் பின்னாளில் பட்டுப்பூச்சியாய்க் கோலம் கொள்ளும் எனக் கவிஞர் குறிப்பிடுகிறார்.
Similar questions