India Languages, asked by johnsyqueen, 2 months ago

II
1.கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. வான் ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்
2. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்
3. 'தந்துதவும்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
4. மொழியின் முதல் நிலை பேசுதல்
ஆகியனவாகும்.
5. ஒலியின் வரிவடிவம்
ஆகும்.
6. பேச்சு மொழியை வழக்கு என்றும் கூறுவர்
7. நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது
8. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம்
9. 'யாண்டு' என்னும் சொல்லின் பொருள்
10. முத்துராமலிங்கதேவர் நடத்திய இதழின் பெயர்​

Answers

Answered by srinivasanvarshini20
0
Vaanoli
Vetrilakiyam
Similar questions