"பிரிவு II 1. லியூக்கேமியா - அ. திராம்போசைட் 2. இரத்த தட்டுகள் - ஆ. ஃபேகோசைட் 3. மோனோசைட்டுகள் - இ. லியூக்கோசைட்குறைதல் 4. லுயூக்கோபினியா - ஈ. இரத்தப்புற்று நோய் 5. AB இரத்த வகை - உ. ஒவ்வாமை நிலை 6. O இரத்த வகை - ஊ. வீக்கம் 7. ஈசினோ ஃபில்கள் - எ. ஆன்டிஜனற்ற இரத்தவகை 8. நியூட்ரோஃபில்கள் - ஏ. ஆன்டிபாடி அற்றஇரத்த வ"
Answers
Answered by
0
Answer:
Sorry I don't understand this language
Explanation:
mark me as brainlist soon
Answered by
0
பொருத்துதல்
- 1-ஈ, 2-அ, 3-ஆ, 4-இ, 5-ஏ, 6-எ, 7-உ, 8-ஊ
லியூக்கேமியா
- லியூக்கேமியா என்பது இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் புற்றுநோய் ஆகும்.
இரத்த தட்டுகள்
- திராம்போசைட் அல்லது இரத்த தட்டுகள் இரத்தத்தின் முக்கிய கூறுகள் ஆகும்.
மோனோசைட்டுகள்
- மோனோசைட்டு அல்லது ஃபேகோசைட் செல் விழுங்குதலில் ஈடுபடுகின்றன.
லுயூக்கோபினியா
- இரத்த வெள்ளை அணுக்கள் அல்லது லியூக்கோசைட் குறைதலால் ஏற்படும் நோய் லியூக்கோபினியா ஆகும்.
AB இரத்த வகை
- ஆன்டிபாடி அற்ற இரத்த வகை AB இரத்த வகை ஆகும்.
O இரத்த வகை
- ஆன்டிஜனற்ற இரத்த வகை O இரத்த வகை ஆகும்.
ஈசினோ ஃபில்கள்
- நமது உடலில் ஒட்டுண்ணி தொற்று மற்றும் ஒவ்வாமை ஏற்படும் போது ஈசினோ ஃபில்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
நியூட்ரோஃபில்கள்
- நமது உடலில் நோய்த் தொற்று மற்றும் வீக்கம் ஏற்படும் போது நியூட்ரோ ஃபில்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.
Similar questions