World Languages, asked by HARISHPRO862, 8 months ago

II. குறுவிடை வினாக்கள்.
1. பொருளாதார நடவடிக்கைகள் என்றால் என்ன?
2. தொழில் என்றால் என்ன?
3. சிறப்புத் தொழில் என்றால் என்ன?
4.
வேலை என்றால் என்ன?​

Answers

Answered by mjagi7664
2

Explanation:

  1. அனைத்து வகையான தொழில்கள், வேலைகள், பொருளாதாரக் காரணிகள் அல்லது பொருளாதார நடவடிக்கைகள் பொருளாதாரத்திற்குப் பங்களிக்கின்றன. நுகர்வு, சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவை பொருளாதாரத்தில் முக்கிய மாறுநிலைக் கூறுகளாகும். மேலும் அவை சந்தைச் சமநிலையைத் தீர்மானிக்கின்றன.
  2. தனக்கு எதில் திறமை இருக்கிறதோ அதன் மூலமாக பிறருக்கு அந்த தேவைகளை செய்து கொடுத்து பூர்த்தி செய்து அதன் மூலமாக வருமானம் ஈட்டி குடும்பம் நடத்த அதுவே தொழில் என்று அறியப்படும்
  3. சிறப்புத்தொழில் என்பது அந்தந்த துறையில் அதற்கென நிர்ணயம் செய்யப்பட்ட உயர்கல்வித்தகுதி மற்றும் நிபுணத்துவம் பெற்றவர்களால்

வழங்கப்படும் சிறப்பு பணிகள் ஆகும்.

(எ.கா) வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள்

Similar questions