English, asked by ramyaheidon05708, 7 months ago

II.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக
10x1=10
1. நற்செய்தியில் முதலாவதாக எழுதப்பட்ட நற்செய்தி எது?
1) மத்தேயு
2) லூக்கா
3) யோவான
4) மாற்கு
2. யோவான் நற்செய்தியாளரின் தந்தையின் பெயர் என்ன?
1) சக்கரியா
2) செபதேயு
3) அல்பேயு
4) யாக்கோபு​

Answers

Answered by mansivats24219
0

Answer:

can you translate it in English plz

Similar questions