ii .எவையேனும் இரண்டு சிறுவினாக்களுக்கு விடையளி .8
1.வினைமுற்று என்றால் என்ன? எ.கா. தருக.
2.தமிழ் எண்களுக்கு ஏற்ற எழுத்துருக்களை எழுதுக - 14 , 29, 410 , 3675
3.ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
Answers
Answered by
6
this photo is 3
1.தமிழில் வினைச்சொற்கள் முற்றாகவும் எச்சமாகவும் வரும். எச்சமானது பெயரெச்சமாகவோ, வினையெச்சமாகவோ இருக்கும். முற்றோ, எச்சமோ எதுவாயினும் காலம் காட்டும். காலம் காட்டாத வினைப்பகுதியோடு இணைந்து நிற்கும் தொடரை வினைத்தொகை என்பர்.
pls mark me as brainliest
Attachments:
Similar questions