Science, asked by vijaymurugan12, 3 months ago

II. கோடிட்ட இடங்களை நிரப்புக:
PG எல்பிஜி என்பது
கலவையாகும்
மற்றும்​

Answers

Answered by vimaljegi
0

Explanation:

திரவ பெட்ரோலிய வாயு (எல்பிஜி , ஜிபிஎல் , எல்பி வாயு , அல்லது தானியங்கி எந்திர வாயு எனவும் கூறப்படும்) என்பது ஒரு எரியக்கூடிய ஹைட்ரோகார்பன் வாயுக்கள் கலந்த ஒரு எரிபொருளாக வெப்பக் கருவிகளிலும் வண்டிகளிலும் பயன்படுத்தப்பட்டு க்ளோரோஃப்ளோரோகார்பன்களுக்குப்பதில் ஓசோன் படலம் பாழ்படுதலைக் குறைக்க ஒருதூவாண உந்துபொருள் மற்றும் ஒரு குளிர்ப்பானாக அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகும்.

Hydrocarbons, C3–C4 இனங்காட்டிகள்

சிஏஎசு எண்

68606-25-7EC number271-734-9

மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்

பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

Infobox references

வாங்கி விற்கப்படும் பலவகையான எல்பிஜியில் ப்ரொபேன் கலவைகள், ப்யூடேன் கலவைகள் மற்றும் பரவலாகவுள்ள ப்ரொபேன் c3h8 (60%), ப்யூடேன் c4h10 (40%) எனும் இரண்டையும் கலந்த கலவை ஆகிய கலவைகள் அடிப்படையாக உள்ளன, காலநிலைக்கேற்ப – குளிர்காலத்தில் ப்ரொபேன் அதிகமாகவும், கோடை காலத்தில் ப்யூடேன் அதிகமாகவும் உள்ளவை பயன்படுத்தப்படுகின்றன. ப்ரொபைலின் மற்றும் ப்யுடைலின்களும் பொதுவாக சிறிய அளவில் உள்ளன. ஒரு சக்திவாய்ந்த மணம் வீசும் பொருள், ஈதேன்தியால், கசிவுகளை எளிதில் கண்டறிவதற்காக சேர்க்கப்படுகிறது. EN 589 என்பதே உலகத்தரநிலையாகும். அமெரிக்காவில், தியோஃபீன் அல்லது அமில் மெர்கேப்டன் ஆகியவையும் அங்கீகரிக்கப்பட்ட மணம் வீசும் பொருள்கள் ஆகும்.

எல்பிஜி என்பது கிராமப் பகுதிகளில் கிடைக்கும், எண்ணெயைவிட kWhக்கு 19 சதவீதம் குறைவாகவும்,CO

2 நிலக்கரியைவிட 30 சதவீதம் குறைவாகவும், க்ரிட் மூலம் விநியோகிக்கப்படுகின்ற நிலக்கரிமூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தைவிட 50 சதவீதத்திற்கும்மேலாக குறைவுபடும், குறைவான அளவு கரியை வெளிவிடுகின்ற ஒரு ஹைட்ரோகார்பன் எரிபொருள் ஆகும்.[சான்று தேவை] ப்ரொபேனும் ப்யூடேனும் கலந்த ஒன்றாக இருப்பதால், ஜூல் ஒன்றுக்கு ப்யூடேனைவிட குறைவான கரியையும் ஆனால் ப்ரொபேனைவிட அதிகமான கரியையும் எல்பிஜி வெளிவிடுகிறது.

Similar questions