III சேர்த்து எழுதுக.
1. தன் + காப்பு =
2. சிலம்பு + ஆட்டம் =
3 பத்து + இரண்டு =
Answers
Answered by
22
1) தன் + காப்பு = தற்காப்பு
2) சிலம்பு + ஆட்டம் = சிலம்பாட்டம்
3) பத்து + இரண்டு = பன்னிரண்டு
Answered by
39
1) தற்காப்பு
2) சிலம்பாட்டம்
3) பத்திரண்டு
HOPE IT HELPS ✌️☺️
MARK ME AS BRAINLIST ❤️✌️
Similar questions